Nokia logo

green divider

சார்ஜர் பரிமாற்ற நிகழ்வு

தயவுசெய்து மொழியைத் தேர்ந்தெடுக்கவும் :   Deutsch     English     Español     Français     日本語     Português     Pyccĸий     简体中文      ...   more languages

அன்புடைய Nokia வாடிக்கையாளருக்கு,

மூன்றாம் நபர் சப்ளையர் தயாரித்த குறிப்பிட்ட சில Nokia-ப்ரான்டட் சார்ஜர்களுக்கான பரிமாற்ற நிகழ்வை அறிவித்துள்ளது. .பாதிக்கப்பட்ட சார்ஜர்களின் ப்ளாஸ்டிக் கவர்கள் லூசாகளாம் மற்றும் தனியாக வரலாம், சார்ஜர் சாக்கெட்டில் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும் பொழுது உட்புறங்களை தொட்டால் மின்சாரத்தினால் பாதிப்பு ஏற்படலாம்
பாதிக்கப்பட்ட சார்ஜர்களைப் பற்றிய எந்தவொரு நிகழ்வோ அல்லது பாதிப்போ பற்றி அறியாத போதும், பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக, பாதிக்கப்பட்ட சார்ஜர்களை இலவசமாக மாற்றித்தருகிறோம்.
பாதிக்கப்பட்ட சார்ஜர்களாவன, பின்வரும் மாடல் வகைகளைக் கொண்ட ஜூன் 15, 2009 மற்றும் ஆகஸ்ட் 9, 2009 இடைப்பட்ட காலத்தில் BYD ஆல் உருவாக்கப்பட்டது
AC -3U
AC-3E
மற்றும் அவை BYD இனால் ஏப்ரல் 13, 2009 மற்றும் அக்டோபர் 25, 2009 மற்றும் பின்வரும் மாடலுடன்
AC-4U

பாதிக்கப்பட்ட சார்ஜரானது Nokia சாதனத்துடனோ அல்லது தனியாகவோ வாங்கப்பட்டிருக்கலாம். AC-3U மற்றும் AC-3E மாடல் ஜூன் 15, 2009 க்கு முன்னால் வாங்கப்பட்டிருந்தால் மற்றும் AC-4U மாடல் ஏப்ரல் 13, 2009 க்கு பிறகு வாங்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு சப்ளையரினால் தயாரிக்கப்பட்டிருந்த சார்ஜராக இருந்தாலோ உங்கள் சார்ஜர் இந்த இயக்கத்தில் இடம்பெறாது.
எங்கள் தயாரிப்பின் நம்பகத்தன்மை மற்றும் தரமே Nokia இன் முதன்மை நோக்கம். உங்கள் சார்ஜர் இந்த மாற்றத்திற்குள் வந்தால், நாங்கள் உங்களை அதை உபயோகிப்பதை முதலில் நிறுத்திவிட்டு, அதன் மாற்று சார்ஜரைப் பெறும்படி அறிவுருத்துகிறோம்.
பாதிக்கப்பட்ட சார்ஜர்கள் விற்கப்பட்ட எல்லா சந்தையிலும் இந்த மாற்று நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளரின் அசௌகரியத்தைக் குறைக்கும் வகையில், நாட்டில் எல்லா இடங்களிலும் இந்த மாற்ற நிகழ்வு நடக்கும்.
உங்கள் சார்ஜர் இந்த மாற்று நிகழ்வில் உள்ளதா எனக் கண்டறிய, கீழே உள்ள மெனுவிலிருந்து சார்ஜரின் லேபிள் தகவல்களின் குறிப்பிட்ட தகவலைத் தரவும்.
பாதிக்கப்பட்ட சார்ஜர்களாவன, பின்வரும் மாடல் வகைகளைக் கொண்ட ஜூன் 15, 2009 மற்றும் ஆகஸ்ட் 9, 2009 இடைப்பட்ட காலத்தில் BYD ஆல் உருவாக்கப்பட்டது
AC -3U
AC-3E
மற்றும் அவை BYD இனால் ஏப்ரல் 13, 2009 மற்றும் அக்டோபர் 25, 2009 மற்றும் பின்வரும் மாடலுடன்
AC-4U

Charger label one


Charger label two


Charger label three

மாடல் எண் அடையாள எண் உங்கள் விவரங்கள் உறுதிப்படுத்தல்
சார்ஜர் மாடல் எண்

-